வாசுவுக்கு மாரடைப்பு ..! மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ..!
மொட்டு தேசிய பட்டியல் எம்.பி.யும், நீர்வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார மாரடைப்பு காரணமாக ஆசிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமா உள்ளது என்றும் அவருக்கு இதய அறுவை சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாசுதேவ நாணயக்கார சமீபத்தில் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு அண்மையில் குணமடைந்தார்.