முல்லையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு (25) பி.சி.ஆர் பரிசோதனை மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மல்லாவி, துணுக்காவில், தேறாங்கண்டல் பகுதிகளைச் சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.