விசேட பொருளாதார மையம் இன்றையதினம் மூடப்படும்.

தம்புள்ள விசேட பொருளாதார மையம் இன்றையதினம் (28) மூடப்படும் என்று தம்புள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ,வர்த்தகர்களுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதே இதற்குக் காரணம்.
மேலும் ,பொருளாதார மையம் மறுநாள் அதிகாலை 4 மணி முதல் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.