போக்குவரத்து திணைக்களம் மீண்டும் திறப்பு.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்களான நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி ,பொதுமக்கள் தமக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ள 011-2677-877 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.