டெல்டா வகை வைரசுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்படுகிறது
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசி இந்தியாவில் விகாரமாக மாற்றமாகியுள்ள கொரோனா வைரஸ் டெல்டா திரிபுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தென்னாப்பிரிக்காவில் பதிவான பீட்டா கொரோனா விகாரத்தை விட டெல்டா வகைகளில் மாடர்னா தடுப்பூசி டெல்டாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, டெல்டா வகை வைரஸ் , உலகம் முழுவதும் 89 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.