சௌபாக்கியா திட்டத்தின் கீழ் சேதனப் பசளை உரத் தயாரிப்பு அங்குரார்ப்பணம்!

சௌபாக்கியா திட்டத்தின் கீழ் சேதனப் பசளை உரத் தயாரிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் கிராம சேவகர் பிரிவில் பிரதேச செயலாளர் ரஞ்சனா அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.