ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் வந்தடைந்தது.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை , குறித்த தடுப்பூசிகள் 10 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.