மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு!

மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை நாளை திங்கட்கிழமை முதல் நீங்குமென முன்னர் கூறப்பட்டாலும், நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பயணத் தடையை மேலும் நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.