ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 22வது இல்லம் திறப்புவிழா.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக மக்கள் நல்வாழ்வு மையம் இன்றைய நாளில் புதிய இல்லம் ஒன்று கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் வசிக்கின்ற பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் 9வது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
அமைப்பின் செயலாளர் பிரவீன் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன், நிர்வாக உறுப்பினர் சுந்தர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.