பஸிலுக்கு வழிவிட்டு பதவி துறந்தார் ஜயந்த கெட்டகொட!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, எம்.பி. பதவியை இன்று துறந்துள்ளார்.
இது தொடர்பான இராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காகவே அவர் இவ்வாறு பதவி துறந்துள்ளார்.