அமெரிக்க கோபா கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டினா.

ஆர்ஜென்டினா கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்றெடுத்துள்ளது. இதன் மூலம் லயனல் மெஸி தனது நாட்டிற்காக முதலாவது சர்வதேச கிண்ணத்தை வென்றெடுத்துள்ளார்.
மேலும் ,இந்த போட்டியில் பிரேசில் கோல் அடிக்கவில்லை.ஆர்ஜென்டினா 1 கோலை அடித்தது.அந்த கோலை மரியா அடித்திருந்தார்.மெஸ்ஸிக்கு இறுதி நேரத்தில் வாய்ப்பு கிடைத்த போதும் அதனை அடித்துக்கொள்ள முடியவில்லை.