ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் ஒருவர் கைது!

மன்னாரில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
36 வயதான நபரே நேற்று இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.