மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் ஒரே நாளில் 10 பேர் பலி!

நாடளாவிய ரீதியில் நேற்று வெவ்வேறு இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே 10 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.