ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் ,சுகாதார அமைச்சில் கடமையாற்றும் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.