விபச்சார தொழிலுக்காக பெண்களை ஈடுபடுத்தும் சுமார் 27000 ஆபாச வலைத்தளங்கள் ….

விபச்சார தொழிலுக்காக பெண்களை ஈடுபடுத்தும் சுமார் 27000க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் போலீசார் கண்காணித்ததில் தெரிய வந்துள்ளன.
அவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரச துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் இத் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களில் பலர் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40, 45 வயதுக்கு இடைப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.