சிறுமி தீயில் வெந்து உயிரிழப்பு. மரண விசாரணையில் வெளிவந்த தகவல்கள் என்ன?
தீயில் வெந்த சிறுமி உயிரிழந்துள்ளார். மரண விசாரணையில் வெளிவந்த தகவல்கள் என்ன?
மரண விசாரணை முடிந்தது. இந்த விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்படி நடந்திருந்தால் யாரும் ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை?
சிறுமி உயிரிழந்த இடத்தில் மண்ணெண்யை இருந்தது!
மண்ணெண்யை எங்கிருந்து வந்தது?
கொழும்பு ஏழு வீட்டில் மண்ணெண்யை எப்படி வந்தது?
லைட்டர் சிறுமிக்கு எப்படி கிடைத்தது?
இவை குறித்து விசாரணைகள் ஏன் நடக்கவில்லை?
தீயில் எரிந்த சிறுமியின் விசாரணையில் தாமதம் ஏன்?
என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.