இலங்கை கிரிக்கெட் அணிக்கு ICC அபராதம்.

இந்திய அணியுடனான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறிய குற்றச்சாட்டிற்காக இலங்கை அணியின் போட்டி கட்டணத்திலிருந்து 20 வீத அபாராதத்தை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி .சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த அபாராதத்தை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்திய அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டியில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.