டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 61

டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது.
அவ்வாறானவர்கள், கொழும்பில், கொலன்னாவ, கோட்டை, நவகமுவ ஆகிய பிரதேசங்களிலும் வத்தளையில் மாபாகே, அங்கொட, இரத்மலானை, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.