ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

ஒலிம்பிக் இன்று ஆரம்பம். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு வருடம் தாமதமாகவே இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக ஜப்பானிற்கு பயணித்துள்ள பலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதேவேளை , ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பேஸ்புக் தனது இலட்சினையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.