உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு.

உலகிலேயே மிக பெறுமதி வாய்ந்த நீல நிற இரத்தினக்கல் ஒன்று இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,510 கிலோகிராம் எடையுடைய, 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.