ஓய்வூப் பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இசுறு உதான அறிவிப்பு.

உடன் அமுலுக்குவரும் வகையில், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வூப் பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்ட வீரர் இசுறு உதான அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு, கடிதமொன்றின் ஊடாக அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.