இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனம்.

இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ,கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர், அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேலும் ,வைத்தியசாலையில் சகல பணியாளர்களுக்கும் இதுதொடர்பில் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது