இனம் தெரியாத நபரால் பெண் ஒருவர் வெட்டிக்கொலை.
வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தினை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் இர்பான் என்பவரின் மூத்தம்மா சுமார் பதினொரு மணியளவில் காணாமல் போயுள்ளார்.
இவரை குடும்பத்தினர் அனைவரும் தீவிரமாக தேடி அலைந்த நிலையில் சுமார் இரவு ஒன்பது மணியளவில் வாழைச்சேனை பொலிசாரிடம் நபர் ஒருவர் சென்று குறித்த பென்னை தான் கொலை செய்ததாகவும் கொலை செய்த பெண்னின் சடலத்தினை கடையினுள் பொலித்தின் பைகளில் கட்டி வைத்திருப்ததாகவும் வாழைச்சேனை பொலிசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தினை அடுத்து குறித்த பெண்னின் சடலம் வாழைச்சேனை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.