உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய 62 பேரின் விளக்க மறியல்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய 62 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட சீயோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய 62 பேரும் பத்து மாதங்களின் பின்னர் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.