கொரோணா: கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 1762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குனர் அலுவலகத்தின் வலைத்தளத்தின்படி, கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 1762 ஆக அதிகரித்துள்ளது.
– 223 ක්, මහර – 202 ක්, වත්තල – 181 ක්, ගම්පහ – 151 ක්, අත්තනගල්ල – 140 ක්, මීරිගම – 131 ක්, මිනුවන්ගොඩ – 128 ක්, දොම්පෙ – 122 ක්, ජාඇල – 113 ක්, කැලණිය – 97 ක්, දිවුලපිටිය – 93 ක්, මීගමුව – 56 ක්, රාගම – 48 ක්, සීදූව – 40 ක් සහ කටාන – 35 දෙනෙකු වශයෙන් සිදුව ඇත.
இதுவரை , மாவட்டத்தின் 15 மருத்துவ அலுவலர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, பியகம 223 , மஹாரா 202, வத்தளை 181 , கம்பஹா 151, அத்தனகல்ல 140, மீரிகம 131 , மினுவாங்கொடை 128 , தொம்பே 122, ஜா-எல 113, களனி 97, திவுலபிட்டிய 93, நீர்கொழும்பு 56, ராகம 48, சீதுவ 40 மற்றும் கட்டான 35 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குனர் அலுவலகத்தின் வலைத்தளத்தின்படி , மாவட்டத்தின் தொழிற்சாலைகளில் 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களில் 527 பேரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்துகிடமானோர் 63 பேராகும் . இவர்களில் கடும் நோயாளிகளாகக் காணப்படும் 256 பேருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வீட்டு அடிப்படையிலான தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 19,260 ஆகும்.