இன்று ஆடி அமாவாசை!

*இன்று அனைவரும் விரதம் இருந்து எம்பெருமான் சிவனின் அருள் பெறுவது சிறப்பு!
*பெற்றோர்களின் திதி தெரியாதவர்கள் இன்று திதி கொடுக்கலாம்!
*தந்தை இல்லாதவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்!
*நம் எல்லோருக்கும் தந்தை சூரிய பகவானின் அதிபதியான சிவ பெருமான்தானே!
*இன்றைய விரதம் மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.