அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாறலாம் : பிரசன்ன குணசேன

இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகளாக மாற வாய்ப்புள்ளதாக, அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.