அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியும்
பணிக்கு செல்வதற்கான அடையாள அட்டை அல்லது அனுமதி பெற்றவர்கள் மட்டுமே ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர கூறியதாவது,
“இனிமேல், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு வரும் நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.