திலான் சமரவீர, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஸ் சுற்றுப் பயணம் மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு குறித்து தொடர்களுக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட காலத்தில் திலான் சமரவீர பங்களாதேஷில் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டவர், அதுமாத்திரமல்லாமல் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட்டில் பதவி வகித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.