நாட்டில் இன்றைய தினம் 3039 பேர் கொரோனால் பாதிப்பு.
நாட்டில் இன்றைய தினம் 3039 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 345118 ஆக அதிகரித்துள்ளது.