ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய கிளைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளன.

பத்தரமுல்லையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய கிளைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளன.