புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக நிஹால் தல்துவா.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் அஜித் ரோஹன ஊடகப் பேச்சாளராக இருந்தார்.
இப்போது போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹண பணியாற்றுகிறார்.