மங்களா ஆபத்தான நிலையில் …… சிகிச்சைக்காக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவரது உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுவாசக் கோளாறு காரணமாகவே , அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.