2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களை அதிகரிக்கும் கெசட் வெளியானது
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, 2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாள்களை அதிகரித்துள்ளார். அதன்படி, மேலும் மூன்று நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.