சக்கர நாற்காலியில் ஒருவர் இறந்து போகிறார். வைத்தியர்கள் ஒளித்து விட்டார்கள். நாடு முழுவதும் சாகிறார்கள். கறாபிட்டிய வைத்தியரின் ஆவேச கதறல் …..
கராப்பிட்டிய மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்த ஒருவர் அரை மணி நேரம் மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக மருத்துவமனையின் மருத்துவர் உதார சம்பத் குணவர்தன மனக் குமறலோடு தெரண ஊடகத்தில் தனது கவலைகளை வெளியிட்டார்..
இதுபோன்ற நோயாளிகளை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
மருத்துவர்கள் பயத்தில் மறைந்திருப்பதாகவும், தொலைபேசிக்குக் கூட பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது சிங்கள உரையின் குமுறல்…….