விறகு வெட்டச் சென்ற நபர் உயிரிழப்பு.

விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு இன்று காலை
விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான
41 வயது சமரகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.