சண்டே ஐலேண்ட் பிரதம ஆசிரியர் சுரேஷ் கொரோனாவால் மரணம்!

சண்டே ஐலேண்ட் நியூஸின் பிரதம ஆசிரியர் சுரேஷ் பெரேரா, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (17) காலமானார்.
அவர் 1985-2005 வரை நாட்டின் சிறந்த நாடாளுமன்ற நிருபர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.