பிள்ளையான் கட்சியின் பெண் முக்கியஸ்தர் செல்வி மனோகர் காலமானார்

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வி மனோகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.