கொரோனா மரணங்கள் 7 வது நாளாக 150 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 170 மரணங்கள்

கொரோனா மரணங்களின் தொடர்ச்சியாக 7 வது நாளான இன்றும் இறப்பு எண்ணிக்கை 150 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, நாட்டில் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆகும்.
அதன்படி, நாட்டில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 6604 ஆக அதிகரித்துள்ளது.