இன்று (19) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

நாட்டின் 21 மாவட்டங்களிலுள்ள 224 மத்திய நிலையங்களில் இன்று (19) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (19) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…