ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை பொதுமுடக்கம்..! உள்ளூர் செய்திகள்செய்திகள்முக்கிய செய்தி By Jegan On Aug 20, 2021 இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் Share