மங்கள சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
மங்கள சமரவீரவுக்கு கொரோனா 19 தொற்று ஏற்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும், சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.