சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட ஆனந்த பாலித சி.ஐடியால் கைது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித சி.ஐடியால் கைது செய்யப்பட்டார்.