புகைப்பிடிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் பரவும் அபாயத்தை குறைக்க முடியாது – பேரதிர்ச்சி தகவல்
புகைபிடிப்பவர்களுக்கு கொவிட் 19 தொற்றுவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மது ஆணையகம் தெரிவித்துள்ளது.
புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச கூறுகையில்,
ஒருவர் புகைபிடிக்கும் பகுதியில் இருந்தால், அவர் கொவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் கொவிட் வைரஸின் தொற்றால் இறக்க வாய்ப்புள்ளது.
புகைப்பிடிப்பவருக்கு தடுப்பூசி கிடைத்தாலும், அதன் காரணமாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.