சுகாதார ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம்.

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிற்றுழியராக கடமையாற்றி வந்த மட்டக்களப்பு கிரான்குளத்தைச்சேர்ந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் கொரோனாத்தொற்றால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை ஊழியர்கள் கொரோனாக்கு உயிரிழந்த முதல் சம்பவமாக இவ் மரணம் அமைகின்றது.