கண்டி பெரஹராவில் தறிகெட்டு ஓடிய யானை :உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய நடனக் கலைஞர்கள் ((Video)

கண்டி தலதா பெரஹெராவில் கட்டுக்கடங்காத யானை நாலா புறமும் ஓடும் காணொளி சில ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
உடனடியாக யானையை அடக்கி சாலையின் அருகில் உள்ள கம்பத்தில் கட்டுவதை காணலாம்.
அசம்பாவிதங்கள் எதுவும் இடம் பெறாதவாறு யானை பாகன்கள் யானைகளை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர்.