மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கைக்கு.

மேலும் 10 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 20 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கப் பெறவுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.