பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலைகள் அதிகரிப்பு.

பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.