இம் மாத சம்பளத்தை பெறும் மஹிந்தவின் யோசனை………

கெபினட் அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் -19 நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.