எனது சம்பளத்தை கோவிட் நிதிக்கு கொடுக்க முடியாது : மாநில அமைச்சர் பியல்!

அமைச்சரவை தனது சம்பளத்தை கொரோனா -19 நிதிக்கு அர்ப்பணித்த போதிலும், தனது சம்பளத்தை அதற்கு வழங்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அவருடைய சம்பளம் அனைத்தும் தான் பெற்றுள்ள கடன்களுக்காக கழிக்கப்படுகிறது என அவர் கூறினார்